அப்ரா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
அப்ரா

மாகாணம்
மாகாணத் தலைநகரம்
மாகாணத் தலைநகரம்
நாடுபிலிப்பீன்சு
பிராந்தியம்கோர்டில்லெரா நிர்வாகப் பிராந்தியம்
பரப்பளவு
 • மொத்தம்4,165.25 km2 (1,608.21 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்2,41,160
 • அடர்த்தி58/km2 (150/sq mi)
நேர வலயம்ஒசநே+8 (பிசீநே)

அப்ரா (Abra) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், கோர்டில்லெரா நிர்வாகப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஆறு மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் பங்குவெட் ஆகும். இம்மாகாணத்தில் 303 கிராமங்களும், 27 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் இயுஸ்டாகியோ பேர்சமின் ஆவார். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக் அப்ரா மாகாணத்தின் சனத்தொகை 241,160 ஆகும்.[2] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 29ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 68ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் இலோகானோ, தகலாகு, ஆங்கிலம் உள்ளடங்கலாக ஆறு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன.

மேற்கோள்கள்

  1. "List of Provinces". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. Archived from the original on 11 ஜனவரி 2013. Retrieved 30 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  2. "Population of the provine". Archived from the original on 2011-07-09. Retrieved 2017-01-10.
"https://tamilar.wiki/w/index.php?title=அப்ரா&oldid=249034" இலிருந்து மீள்விக்கப்பட்டது