அபலை
Jump to navigation
Jump to search
| அபலை | |
|---|---|
| இயக்கம் | பி. எஸ். வி. ஐயர் |
| தயாரிப்பு | ஸ்ரீ கிருஷ்ணா பிலிம்ஸ், தியாகராய நகர் |
| கதை | பி. எஸ். வி. ஐயர் |
| இசை | சர்மா சகோதரர்கள் |
| நடிப்பு | வசந்த குமார் பேபி பாப்பா வி. ஆர். தனம் சீதா லட்சுமி |
| கலையகம் | பிராக்ஜோதி பிலிம்சு கலையகம் |
| வெளியீடு | 1940 |
| நீளம் | 16750 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
அபலை 1940-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். வி. ஐயர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வசந்த குமார், பேபி பாப்பா, வி. ஆர். தனம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
- ↑ ஹனுமான், 1939 ஆண்டு மலர்