அபர்ணா பிள்ளை
Jump to navigation
Jump to search
அபர்ணா | |
---|---|
பிறப்பு | அபர்ணா பிள்ளை சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகை, வடிவழகி |
செயற்பாட்டுக் காலம் | 2006–தற்போது |
அபர்ணா பிள்ளை ஒரு தமிழ் நடிகையாவார். இவர் புதுக்கோட்டையிலிருந்து சரவணன், நெஞ்சில் ஜில் ஜில் ஆகிய படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர்.[1][2] டிசம்பர் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
படப்பட்டியல்
ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2004 | புதுக்கோட்டையிலிருந்து சரவணன் | ஷாலினி | தமிழ் | |
2005 | ஏபிசிடி | திவ்யா டைசி | தமிழ் | |
2005 | டிசம்பர் (திரைப்படம்) | நந்தினி | மலையாளம் | |
2006 | நெஞ்சில் ஜில் ஜில் | பிரியா | தமிழ் | |
2009 | கண்ணுக்குள்ளே | தமிழ் |
ஆதாரங்களும் மேற்கோள்களும்
- ↑ http://www.jointscene.com/artists/Kollywood/Aparna/4315/2608
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2005-01-14. பார்க்கப்பட்ட நாள் 2013-12-04.