அன்ரனி ஜெகநாதன்
Jump to navigation
Jump to search
அன்ரனி ஜெகநாதன் | |
---|---|
1வது வட மாகாண சபையின் பிரதித் தலைவர் | |
பதவியில் 11 அக்டோபர் 2013 – 1 அக்டோபர் 2016 | |
முல்லைத்தீவு மாவட்டத்துக்கான வட மாகாண சபை உறுப்பினர் | |
பதவியில் 11 அக்டோபர் 2013 – 1 அக்டோபர் 2016 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 11 மே 1948 |
இறப்பு | அக்டோபர் 1, 2016 முல்லைத்தீவு, இலங்கை | (அகவை 68)
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
பிற அரசியல் சார்புகள் |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
மரியாம்பிள்ளை அந்தனி ஜெகநாதன் (Mariyampillai Antony Jeyanathan, மே 11, 1948 - அக்டோபர் 1, 2016) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மாகாண சபை உறுப்பினரும் ஆவார்.
அன்ரனி ஜெகநாதன் 2013 வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு 9,309 விருப்பு வாக்குகள் பெற்று வட மாகாண சபை உறுப்பினரானார்.[1][2] இவர் 2013 அக்டோபர் 11 ஆம் நாள் மாகாண சபை உறுப்பினராக முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.[3][4] அதே நாளில் இவர் 1வது வட மாகாண சபையின் பிரதித் தலைவராக (பிரதித் தவிசாளர்) முதலமைச்சரினால் நியமிக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டார்.
மறைவு
அன்ரனி ஜெகநாதன் 2016 சனிக்கிழமை காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு தனது 68வது அகவையில் காலமானார்.[5]
மேற்கோள்கள்
- ↑ "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Northern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1829/33. 25 செப். 2013. http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Sep/1829_33/PG%201763%20%28E%29%20%20I-%201%20%20%28P.C%29.pdf. பார்த்த நாள்: 2013-10-14.
- ↑ "PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 – Results and preferential votes: Northern Province". டெய்லி மிரர். 26 செப். 2013. http://www.dailymirror.lk/news/infographics/36078-provincial-council-elections-2013--results-and-preferential-votes-northern-province.html.
- ↑ "NPC members take oath in Jaffna after honouring fallen Tamil Heroes". தமிழ்நெட். 11 அக்டோபர் 2013. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36736.
- ↑ "Northern Provincial Council TNA members take oaths". சண்டே டைம்சு. 11 அக்டோபர் 2013 இம் மூலத்தில் இருந்து 2013-10-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131014080431/http://www.sundaytimes.lk/latest/38525-northern-provincial-council-tna-members-take-oaths.html.
- ↑ "அன்டனி ஜெகநாதனின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி". பார்க்கப்பட்ட நாள் 2 அக்டோபர் 2016.