அன்புள்ள மலரே

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அன்புள்ள மலரே
இயக்கம்பி. ஆர். ரவிசங்கர்
தயாரிப்புவி. வி. கம்பைன்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புசரத்பாபு
ஸ்ரீவித்யா
வெளியீடுமே 11, 1984
நீளம்3766 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்புள்ள மலரே (Anbulla Malare) 1984 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. ஆர். ரவிசங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, ஸ்ரீவித்யா மற்றும் பலர் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் இளையராஜா படத்திற்கு இசையமைத்திருந்தார்.[2][3]

நடிகர்கள்

  • விஜய் மேனன்
  • சாந்தி கிருஷ்ணா

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அன்புள்ள_மலரே&oldid=30371" இருந்து மீள்விக்கப்பட்டது