அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் 1959 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய, மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] பாண்டுரங்க மகாத்யம் என்ற தெலுங்குப் படத்தின் மொழிமாற்றான இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், அஞ்சலிதேவி, வி. நாகையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். டி. வி. ராஜு இசையமைத்திருந்தார்.[2]

மேற்கோள்கள்

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2010-10-01. பார்க்கப்பட்ட நாள் 2018-11-17.
  2. "அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் - 1959 வருடம் தமிழ்த் திரைப்படங்கள்". www.protamil.com. பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2018.