அன்சன் பால்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆன்சன் பால்
Ap2022.jpg
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2013–தற்போது

அன்சன் பால் (Anson Paul) என்பவர் ஓர் இந்திய நடிகராவார், இவர் முதன்மையாக மலையாளத் திரைத்துறையில் தோன்றுகிறார் ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார்.[1] கேக்யு என்ற 2013 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படத்தில் பார்வதி ஓமனகுட்டனுடன் நடித்தார்,[2][3] சு. சு... சுதி வாத்மீகம் என்ற மலையாளத் திரைப்படத்திலும், ரெமோ என்ற தமிழ்த் திரைப்படத்திலும் தோன்றினார்.[4][5]

தொழில்

அன்சன் பால் ஒரு இளங்கலைப் பொறியியல் பட்டதாரி. ஆபிரகாமிண்றெ சந்ததிகள் (2018) என்ற மலையாளத் திரைப்படத்தில் மம்முட்டியுடன் இணைந்து ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தார், இவரது இத்திரைப்பட பாத்திரத்தை "அற்புதமான நடிப்பு, இவர் நம்பிக்கைக்குரிய நடிகர்களில் ஒருவர்" என்று தி டைம்சு ஆப் இந்தியா மதிப்பாய்வு செய்தது.[6] தி கேம்ப்ளர் என்ற 2019 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.[7]

தற்போது பால் அதிதி ராவ் ஹைதாரி, கெட்டிகா சர்மாவுடன் இணைந்து ராசேசு எம். செல்வா இயக்கும் தமிழ்-தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.[8]

திரைப்படவியல்

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2013 கேக்யு ரோஷன் மலையாளம் [9]
2015 சு.. சு... சுதி வாத்மீகம் விஜய் பாபு
2016 ஊழம் எட்வர்ட் மார்க்வெஸ்
ரெமோ டாக்டர் விஷ்வா தமிழ்
2017 சோலோ Justin மலையாளம்
தமிழ்
ஆடு 2 அனலி சாபு மலையாளம்
2018 கலா விப்லவம் பிரணயம் ஜெயன் [10]
ஆபிரகாமிண்றெ சந்ததிகள் பிலிப் ஆபிரகாம் [11]
2019 90 எம்எல் வெங்கி தமிழ் [12][13]
தி கேம்ப்லர் ஆன்சன் மலையாளம்
தம்பி கரன் தமிழ்
2023 ரகேல் மக்கன் கோரா கோரா மலையாளம் [14]
ஏ ரஞ்சித் சினிமா அர்ஜுன் [15]
தாள் மித்ரன் [14]

மற்றவை

ஆண்டு தலைப்பு மொழி குறிப்புகள்
2016 அன்பேந்திரலே மா தமிழ் இசை காணொளி
2017 உன் விழிகளில் விழிந்தேன் இசை காணொளி
ராஸ்தார் இந்தி இசை காணொளி
லீனா மலையாளம் குறும்படம்
2021 லாலா இசை காணொளி
2022 சுகர் ஆங்கிலம் குறும்படம்

விருதுகள்

  • 2018: சந்தோசம் திரைப்பட விருதுகள் - சிறந்த துணை நடிகர் - தனி

மேற்கோள்கள்

  1. "A meaty makeover". 5 October 2015.
  2. S, Priyadershini (27 December 2012). "Of music and mystery". The Hindu. http://www.thehindu.com/features/cinema/of-music-and-mystery/article4245310.ece. 
  3. "KQ, KQ Malayalam Movie, KQ cast". Archived from the original on 9 October 2016. பார்க்கப்பட்ட நாள் 7 October 2016.
  4. Sreekumar, Priya (8 September 2016). "I am no model: Anson Paul". தி டெக்கன் குரோனிக்கள். https://www.deccanchronicle.com/entertainment/mollywood/080916/i-am-no-model-anson-paul.html. பார்த்த நாள்: 8 January 2018. 
  5. "Anson Paul is the baddie in 'Remo'". 29 June 2016 இம் மூலத்தில் இருந்து 6 July 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160706110923/http://www.sify.com/movies/anson-paul-is-the-baddie-in-remo-news-tamil-qg3kendajhdgh.html. பார்த்த நாள்: 8 January 2018. 
  6. George, Anjana (16 June 2018). "Abrahaminte Santhathikal Movie Review". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movie-reviews/abrahaminte-santhathikal/movie-review/64611806.cms. 
  7. Sidhardhan, Sanjith (17 December 2018). "Anson Paul's superhero movie is based on real story". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/anson-pauls-superhero-movie-is-based-on-real-story/articleshow/67124975.cms. 
  8. "Aditi Rao Hydari to star in director Rajesh M Selva's next". தி இந்து. 3 August 2023. பார்க்கப்பட்ட நாள் 8 September 2023.
  9. Sebastian, Shevlin (4 October 2017). "Anson Paul: Imagining himself to be Prithviraj". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. https://www.newindianexpress.com/entertainment/malayalam/2017/oct/04/anson-paul-imagining-himself-to-be-prithviraj-1666336.html. 
  10. Soman, Deepa (9 August 2017). "It's a season of makeovers for Anson Paul". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/its-a-season-of-makeovers-for-anson-paul/articleshow/59972197.cms. 
  11. Mohandas, Vandana (15 January 2018). "Anson's fanboy moment". தி டெக்கன் குரோனிக்கள். https://www.deccanchronicle.com/entertainment/mollywood/150118/ansons-fanboy-moment.html. 
  12. Soman, Deepa (8 January 2018). "Anson to debut as a hero in Tamil with Oviya". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/anson-to-debut-as-a-hero-in-tamil-with-oviya/articleshow/62392165.cms. 
  13. "Oviya-Simbu movie's title and first look revealed". Behindwoods.com. 14 February 2018. https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/oviyas-next-film-with-anita-udeep-is-titled-90-ml.html. 
  14. 14.0 14.1 "Anson Paul's 'Thaal' trailer unveils gripping psychological thriller inspired by real events". The Times of India. 2023-12-07. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/anson-pauls-thaal-trailer-unveils-gripping-psychological-thriller-inspired-by-real-events/articleshow/105777267.cms. 
  15. "Kannilorithiri Neram song from A Ranjith Cinema is out". சினிமா எக்ஸ்பிரஸ் (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-12-09.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அன்சன்_பால்&oldid=21442" இருந்து மீள்விக்கப்பட்டது