அனைத்திந்திய இராஜகுலத்தோர் பேரவை
Jump to navigation
Jump to search
அனைத்திந்திய இராஜகுலத்தோர் பேரவை All India Rajakulathor Peravai | |
---|---|
நிறுவனர் | வெங்கடேஸ்குமார் BA,LLB |
தொடக்கம் | 2021 |
தலைமையகம் | 155,ப. எண்.30, விநாயகபுரம் 2வது தெரு, அரும்பாக்கம், சென்னை-600106 |
மாணவர் அமைப்பு | அனைத்திந்திய மாணவர் பிளாக் |
இளைஞர் அமைப்பு | அனைத்திந்திய இளைஞர் முன்னணி |
பெண்கள் அமைப்பு | அனைத்திந்திய பெண்கள் சமிதி |
கொள்கை | சாதி சமூக நீதி தமிழ்த் தேசியம் சமூக சமநிலை |
நிறங்கள் | Yellow White Green |
இணையதளம் | |
rajakulathorperavai.com |
அனைத்திந்திய இராஜகுலத்தோர் பேரவை (All India Rajakulathor Peravai) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஒரு அரசியல் கட்சியாகும். ராஜகுலத்தோரின் வாக்குகளைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட கட்சி இது.[1][2][3][4][5][6]
தோற்றம்
இந்த பேரவை சென்னையில் துவங்கி திருச்சி மாவட்டத்தில் முதல் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதன் நிறுவனர் எம். கே. வெங்கடேசுகுமார். இவர் திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி. கே. எஸ்.இளங்கோவனுக்கு நெருக்கமானவர்.
மேற்கோள்கள்
- ↑ "Petition in the Collector's Office of the Rajakulathor Assembly". Dinamalar (Vilupuram). 2023-03-15. https://m.dinamalar.com/detail.php?id=3165931.
- ↑ "As per Order No. 38 in the Backward List and Central Govt". Arasiyal Today (Erode). 2023-03-15. https://arasiyaltoday.com/on-behalf-of-all-indian-royalty-petition-to-district-secretary-collector/.
- ↑ "As per Central Government Ordinance Serial No.156,call our Rajakula sub-division as Rajakulathor". Dinathandi (Kovai). 2023-03-15. https://www.dailythanthi.com/News/State/allotment-of-house-should-be-done-in-shack-exchange-board-831821.
- ↑ "The meeting of the All India Rajakulathor Peravai Party was held in Trichy". Tamil Muzhakkam (Trichy). 2023-03-15. https://tamilmuzhakkam.com/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0/.
- ↑ "change-of-caste-name-and-issuance-of-certificate". if Tamil News (Kallakurichi). 2023-03-16. https://www.iftamil.com/news/petition-for-change-of-caste-name-and-issuance-of-certificate.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "The caste name should be called Rajakulathor instead of combining it with the professional name". Alaiosi tv (Selam). 2023-03-16 இம் மூலத்தில் இருந்து 2023-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230316051733/https://alaiosai.tv/the-caste-name-should-be-called-raja-clans-instead-of-combining-it-with-the-professional-name/.