அனிதா - இளம் மனைவி (புதினம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அனிதா - இளம் மனைவி
அனிதா இளம் மனைவி.jpg
அனிதா - இளம் மனைவி
நூலாசிரியர்சுஜாதா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைபுதினம்
வெளியீட்டாளர்கிழக்குப் பதிப்பகம் [1] விசா பப்ளிகேஷன்ஸ்[2]
வெளியிடப்பட்ட நாள்
2010
ISBN978-81-8493-450-2

அனிதா - இளம் மனைவி, சுஜாதாவால் எழுதப்பட்டு 1971-இல் குமுதம் இதழில் தொடர்கதையாக வந்தது. பின்னர் கிழக்குப் பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டது.

கதைக் கரு

ஒரு பெரும் பணக்காரரின் இரண்டாம் மனைவியைச் சுற்றி நிகழும் மர்ம சம்பவங்கள், அந்த பணக்காரரின் மகளுக்கும் இரண்டாம் மனைவிக்கும் வரும் பிரச்சினைகள், இவற்றால் வக்கீல் கணேஷை அணுகுகின்றனர். அந்த மர்மங்களின் முடிச்சை கணேஷ் விடுவித்தாரா என்று செல்லும் கதை.

கதை மாந்தர்கள்

  • கணேஷ்
  • அனிதா
  • இன்ஸ்பெக்டர் ராஜேஷ்
  • ஆர்.கே.ஷர்மா
  • பாஸ்கர்
  • கோவிந்த்
  • மோனிக்கா ஷர்மா மற்றும் பலர்.

திரைப்படமாக

சுஜாதாவின் இப்புதினம் இது எப்படி இருக்கு என்ற பெயரில் 1978 ஆம் ஆண்டு திரைப்படமாக எடுக்கப்பட்டது. ஆர். பட்டாபிராமன் இயக்க, இளையராஜா இசையமைப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்