அனிதா சம்பத்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அனிதா சம்பத் (Anitha Sampath) என்பவர் ஒரு இந்திய செய்தி தொகுப்பாளரும், தமிழ் மொழித் திரைப்படங்களில் நடிக்கும் இந்திய நடிகையும் ஆவார். [1]

தொழில்

அனிதா சம்பத் பாலிமர் தொலைக்காட்சி, நியூஸ்7 தமிழ், தமிழன் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி ஆகிய தொலைக்காட்சிகளில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். [2] [3] சன் தொலைக்காட்சியில் காலையில் ஒளிபரப்பப்படும் வணக்கம் தமிழா நிகழ்ச்சியிலும் பணியாற்றியுள்ளார்.[4] சர்க்கார் (2018), [5] [6] கப்பன் (2019) ஆகிய திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளர் பாத்திரத்தில் நடித்தார். [7] [8] [9] 2020 இல் புட் சட்னி யூடியூபில் ஒளிபரப்பிய எமர்சென்சி என்ற வலைத் தொடரில் மருத்துவர் பாத்திரத்தில் நடித்தார். [10]

தனிப்பட்ட வாழ்க்கை

இவர் பிரபாகரன் என்பவரை 25 ஆகத்து 2019 அன்று காதல் திருமணம் செய்து கொண்டார். [4] [11] [12] [13]

திரைப்படவியல்

ஆண்டு படம் பங்கு குறிப்புகள்
2018 காலா செய்தி வாசிப்பாளர்
சர்க்கார் செய்தி வாசிப்பாளர்
2.0
2019 கப்பன் செய்தி வாசகர் கவிதா
ஆதித்ய வர்மா
2020 அவசரம் மீரா கிருஷ்ணன் வலைத் தொடர்
தர்பார்
இரும்பு மனிதன் [14]
டேனி மதி [15]

மேற்கோள்கள்

  1. "கேவலவாதி... கோழை... யாரை திட்டுகிறார் அனிதா சம்பத்?" (in ta). https://tamil.samayam.com/tv/news/anitha-sampath-clarifies-about-her-praise-tweet-on-draupathi-movie/articleshow/74546062.cms. 
  2. B, Ezhilselvi (6 June 2019). "2 வரிதான் எழுதினார் அனிதா.. புலவர்கள் வந்து குவிஞ்சுட்டாங்க பாருங்களேன்!" (in ta). https://tamil.oneindia.com/television/anitha-sampath-becomes-poetic-353235.html. 
  3. "இது நல்லாருக்கே… அனிதா சம்பத்துக்கு டஃப் கொடுக்கும் கண்மணி சேகர்!". 4 June 2020. https://tamil.indianexpress.com/entertainment/anitha-sampath-kanmani-sekar-sun-tv-news-readers-196485/. 
  4. 4.0 4.1 "Vanakkam Tamizha fame Anitha Sampath gets married to beau Prabha Garan; see pics – Times of India". https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/vanakkam-tamizha-fame-anitha-sampath-gets-married-to-beau-prabha-garan-see-pics/articleshow/70874822.cms. 
  5. "Anchor Anitha Sampath talks about her working experience in Vijay's Sarkar". 6 September 2018. https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/anchor-anitha-sampath-talks-about-her-working-experience-in-vijays-sarkar.html. 
  6. "Anitha Sampath shares her experience working in Sarkar". 11 September 2018. https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/anitha-sampath-shares-her-experience-working-in-sarkar.html. 
  7. "Newsreader Anitha Sampath announces 10-day break from TV due to Coronavirus outbreak". 24 April 2020. https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/newsreader-anitha-sampath-announces-10-day-break-from-tv-due-to-coronavirus-1.html. 
  8. G, Ezekiel Majello (21 November 2019). "News anchors sprout in films". https://www.deccanchronicle.com/entertainment/kollywood/201119/news-anchors-sprout-in-films.html. 
  9. "அனிதா சம்பத் வெறும் செய்தி வாசிப்பாளர் மட்டுமில்லை…அதுக்கும் மேல நீங்களே பாருங்க" (in ta). 3 June 2020. https://tamil.indianexpress.com/lifestyle/sun-tv-anitha-sampath-news-reader-anitha-sampath-sun-news-anitha-sampath-youtube-196094/. 
  10. "Tamil investigative thriller ‘Danny’ to release on Zee5". https://gulfnews.com/entertainment/south-indian/tamil-investigative-thriller-danny-to-release-on-zee5-1.72858770. 
  11. "பிரபல செய்தி வாசிப்பாளருக்கு திருமணம் முடிந்தது; வைரலாகும் Pics!". 27 August 2019. https://zeenews.india.com/tamil/social/news-anchor-anitha-sampath-wedding-photos-goes-viral-on-social-media-323321. 
  12. "காதல் திருமணம் குறித்து தகவல் தெரிவிக்காதது ஏன்?: அனிதா சம்பத் விளக்கம்! (படங்கள்)" (in ta). https://www.dinamani.com/cinema/cinema-news/2019/aug/27/anitha-sampath-gets-married-3222542.html. 
  13. "TV anchor Anitha Sampath's gets emotional about her marriage". 31 October 2019. https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/tv-anchor-anitha-sampaths-gets-emotional-about-her-marriage.html. 
  14. "Tamil releases this week: With 'Kannum Kannum Kollaiyadithaal', 'Paramapadham Vilayttu' and 'Draupathi', films from different genres to hit theatres – Times of India". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/tamil-releases-this-week-with-kannum-kannum-kollaiyadithaal-paramapadham-vilayttu-and-draupathi-films-from-three-different-genres-to-hit-theatres/articleshow/74320524.cms. 
  15. "I’d say Varalaxmi is a single-take artiste: Santhamoorthy – Times of India". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/id-say-varalaxmi-is-a-single-take-artiste-santhamoorthy/articleshow/72241692.cms. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அனிதா_சம்பத்&oldid=22355" இருந்து மீள்விக்கப்பட்டது