அனார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
Anar vaarppu 310809.jpg

அனார் என்ற புனைபெயரில் எழுதும் இஸ்ஸத் ரீஹானா முஹம்மட் அஸீம் இலங்கை முசுலிம் கலைஞரும் எழுத்தாளரும் ஆவார்.

இவரது நூல்கள்

  • ஓவியம் வரையாத தூரிகை (மூன்றாவது மனிதன் வெளியீடு, 2004)
  • எனக்குக் கவிதை முகம் (காலச்சுவடு வெளியீடு, 2007)
  • உடல் பச்சை வானம் (காலச்சுவடு வெளியீடு, 2009)
  • பெருங்கடல் போடுகிறேன் (காலச்சுவடு வெளியீடு, 2013)
  • பொடுபொடுத்த மழைத்தூத்தல் (க்ரியா வெளியீடு, 2013)
  • ஜின்னின் இரு தோகை (காலச்சுவடு வெளியீடு, 2017)
  • Leaving - நீங்குதல் ( Poetry Translation Center, UK - 2021 , https://www.poetrytranslation.org/)

விருதுகள்

  • 1999 - தேசிய இளைஞர் சேவை விருது - கொழும்பு
  • 2002 - இளம் படைப்பாளி விருது (உலக இஸ்லாமிய இலக்கிய மாநாடு) - கொழும்பு
  • 2005 - அரச சாஹித்திய மண்டல விருது - கொழும்பு
  • 2005 - வட-கிழக்கு மாகாண இலக்கிய விருது - திருகோணமலை
  • 2007 - கம்பன் கழகத்தின் மகரந்தச் சிறகு விருது - கொழும்பு
  • 2011 - கனடா தமிழ் இலக்கியத் தோட்ட கவிதை இயல் விருது - ரொறண்டோ, கனடா
  • 2013 - Award for Excellence in the Filed of Literature (விஜய் தொலைக்காட்சியின் - சிகரம் தொட்ட பெண்கள் விருது) - சென்னை
  • 2015 - Sparrow Literary Award - Mumbai[1]
  • 2017 - ஆத்மாநாம் இலக்கிய விருது, சென்னை[2][3][4]

மேற்கோள்கள்

  1. "Sparrow Literary Awards". Archived from the original on 2017-07-28. பார்க்கப்பட்ட நாள் 17 December 2017.
  2. "அனார், என். சத்தியமூர்த்தி 2017ம் ஆண்டுக்கான கவிஞர் ஆத்மாநாம் விருது!". 5 July 2017. Archived from the original on 12 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 17 December 2017.
  3. "கவிஞர் ஆத்மாநாம் விருதுக்கு 2 பேர் தேர்வு". Dinamani.
  4. Dinamalar. "ஆத்மாநாம் விருது வழங்கும் விழா - 2017".

வெளி இணைப்புகள்

Noolagam logo.jpg
தளத்தில்
நூலகம்:எழுத்தாளர் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://tamilar.wiki/index.php?title=அனார்&oldid=15231" இருந்து மீள்விக்கப்பட்டது