அனாபத்மிசு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
அனாபத்மிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சிற்றினம்
  • அனாபத்மிசு ரெய்சென்பேச்சி
  • அனாபத்மிசு கார்ட்லாபி
  • அனாபத்மிசு நியூடோனி

அனாபத்மிசு (Anabathmis) என்பது நெக்டரினிடே பறவைக் குடும்பத்தில் உள்ள பேரினம் ஆகும். இதில் மூன்று சிற்றினங்கள் உள்ளன:[1]

அனபாத்மிசு என்ற கிரேக்கச் சொல்லின் பொருள், படி அல்லது படிக்கட்டு என்பதாகும்.[2]

மேற்கோள்கள்

  1. "ITIS Report: Anabathmis". Integrated Taxonomic Information System. Retrieved 20 October 2016.
  2. Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Names. London, UK: Christopher Helm. p. 46. ISBN 978-1-4081-2501-4.
"https://tamilar.wiki/w/index.php?title=அனாபத்மிசு&oldid=246521" இலிருந்து மீள்விக்கப்பட்டது