அனந்தகுண பாண்டியன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அனந்தகுண பாண்டியன் என்பவன் திருவிளையாடல், மதுரை மற்றும் கந்தபுராணத்தில் ஒன்பதாவது அல்லது பத்தாவது கூறப்படும் தொன்பியல் பாண்டியர் மன்னனாவான்.[1] புராணங்கள் கூறுவது உண்மையாக இருப்பின் இவனது ஆட்சியிலேயே இராம இராவண யுத்தம் போன்ற இராமாயணம் நிகழ்வுகள் நடந்ததாகக் கொள்ளலாம்.[2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=அனந்தகுண_பாண்டியன்&oldid=42179" இருந்து மீள்விக்கப்பட்டது