அந்த சில நாட்கள்
Jump to navigation
Jump to search
அந்த சில நாட்கள் | |
---|---|
இயக்கம் | வெங்கட் |
தயாரிப்பு | மீனாட்சி பைனான்ஸ் |
கதை | வெங்கட் |
இசை | இளையராஜா |
நடிப்பு | மோகன் பூர்ணிமா |
ஒளிப்பதிவு | விஸ்வ நடராஜ் |
படத்தொகுப்பு | கே. ஆர். கிருஷ்ணா |
கலையகம் | மீனாட்சி பைனான்ஸ் |
வெளியீடு | 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அந்த சில நாட்கள் (Antha Sila Naatkal) என்பது 1983 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படமாகும் . மீனாட்சி பைனான்ஸ் தயாரித்த இப்படத்தில் மோகன், பூர்ணிமா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.[1]
நடிகர்கள்
பாடல்கள்
படத்திற்கான இசையை இளையராஜா அமைத்தார்.[2]
- "நேனிஸ்தானோ" - மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி
- "ராஜா ராணி" - கிருஷ்ணா சந்தர், சைலாஜா
- "வாம்மா வாம்மா" - மலேசியா வாசுதேவன், கங்கை அமரன், குழுவினர்
மேற்கோள்கள்
- ↑ "Antha Sila Naatkal Vinyl LP Records". ebay. http://www.ebay.com/itm/India-Bollywood-Tamil-OST-Meenakshi-Finance-Ilaiyaraaja-1983-Echo-7-IBEP339/380875929545?_trksid=p2047675.c100011.m1850&_trkparms=aid%3D222006%26algo%3DSIC.FITP%26ao%3D1%26asc%3D21398%26meid%3D5912105006663389450%26pid%3D100011%26prg%3D9407%26rk%3D6%26rkt%3D10%26sd%3D380826967071.
- ↑ http://www.rakkamma.com/filmsongs.php?filmid=453[தொடர்பிழந்த இணைப்பு]