அததொ-பி-20
Jump to navigation
Jump to search
| நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
|---|---|
| பேரடை | Gemini |
| வல எழுச்சிக் கோணம் | 07h 27m 39.9487s[1] |
| நடுவரை விலக்கம் | +24° 20′ 11.5183″[1] |
| தோற்ற ஒளிப் பொலிவு (V) | 11.35[1] |
| இயல்புகள் | |
| விண்மீன் வகை | K3V |
| வான்பொருளியக்க அளவியல் | |
| ஆரை வேகம் (Rv) | -18.559 கிமீ/செ |
| Proper motion (μ) | RA: -4.985 மிஆசெ/ஆண்டு Dec.: -96.235 மிஆசெ/ஆண்டு |
| இடமாறுதோற்றம் (π) | 14.0483 ± 0.0391[1] மிஆசெ |
| தூரம் | 232.2 ± 0.6 ஒஆ (71.2 ± 0.2 பார்செக்) |
| விவரங்கள் [2][3] | |
| திணிவு | 0.798±0.018 M☉ |
| ஆரம் | 0.744±0.011 R☉ |
| மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.52±0.09 |
| வெப்பநிலை | 4595±45 கெ |
| Metallicity | 0.22±0.09 |
| சுழற்சி | 14.66±0.03 d |
| சுழற்சி வேகம் (v sin i) | 2.0±0.5 கிமீ/செ |
| அகவை | 0.8 பில்.ஆ |
| வேறு பெயர்கள் | |
| தரவுதள உசாத்துணைகள் | |
| SIMBAD | data |
அததொ-பி-20 (HAT-P-20)என்பது 232 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு K-வகை முதன்மை வரிசை விண்மீனாகும் . இந்த விண்மீன் ஒரு வலுவான கரும்புள்ளிச் செயல்பாட்டைக் கொண்டுள்ளது. மேலும், இதன் நிலநடுவரைத் தளம் 36 +10
−12 பாகை மையப்பிறழ்வுடன் அமைந்துள்ளது. கோள் வட்டணையுடன் [3] நெருங்கிச் சுற்றிவரும் ஒரு பெரிய கோள் விண்மீன் ஓத விசைகளால் சுழலும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும்லொதச் சுழற்சியின் நலிவான அறிகுறிகள் மட்டுமே கண்டறியப்பட்டன. [4]
கோள் அமைப்பு
2010 ஆம் ஆண்டில், வெப்பமான மீவியாழன் ஒத்த கோள் ஒன்று கண்டறியப்பட்டது. [5] இதன் சமனிலை வெப்பநிலை 996 ±19 கெK ஆகும்.

| துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
|---|---|---|---|---|
| b | 7.59±0.12 MJ | 0.03671±0.00027 | 2.8753172±0.0000003 | 0.0172±0.0016 |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 HAT-P-20 -- High proper-motion Star
- ↑ 2.0 2.1 Leilei Sun, Shenghong Gu, Xiaobin Wang at al., "REFINED SYSTEM PARAMETERS AND TTV STUDY OF TRANSITING EXOPLANETARY SYSTEM HAT-P-20", 2017
- ↑ 3.0 3.1 3.2 The GAPS Programme with HARPS-N at TNG. XIII. The orbital obliquity of three close-in massive planets hosted by dwarf K-type stars: WASP-43, HAT-P-20 and Qatar-2., 2017, arXiv:1702.03136, Bibcode:2017A&A...601A..53E, doi:10.1051/0004-6361/201629720
{{citation}}: Unknown parameter|authors=ignored (help) - ↑ Salz, M.; Schneider, P. C.; Czesla, S.; Schmitt, J. H. M. M. (2015), High-energy irradiation and mass loss rates of hot Jupiters in the solar neighborhood, arXiv:1502.00576, Bibcode:2015A&A...576A..42S, doi:10.1051/0004-6361/201425243
- ↑ 5.0 5.1 Bakos, G. Á.; Hartman, J.; Torres, G.; Latham, D. W.; Kovács, Géza; Noyes, R. W.; Fischer, D. A.; Johnson, J. A.; Marcy, G. W. (2010), HAT-P-20b–HAT-P-23b: FOUR MASSIVE TRANSITING EXTRASOLAR PLANETS, arXiv:1008.3388, doi:10.1088/0004-637X/742/2/116