அட்டப்பள்ளம் (இலங்கை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அட்டப்பள்ளம் (Addappallam) என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூரின் அருகில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1]

இங்குள்ள கோயில்கள்

  • அட்டப்பள்ளம் சிங்காரபுர மாரியம்மன்
  • அட்டப்பள்ளம் சித்திவிநாயகர் ஆலயம்
  • அட்டப்பள்ளம், மாட்டுப்பள்ளை மடத்தடி அம்மன் ஆலயம்

பள்ளிவாயல்கள்

  • ஹுதா ஜூமுஆ பள்ளிவாயல்
  • பாகியதிஸ் ஸாலிஹா(40 முழ அவுலியா) பள்ளிவாயல்
  • றஷாதிய்யா பள்ளிவாயல்
  • அக்பர் பள்ளிவாயல்

இங்குள்ள பாடசாலைகள்

  • கமு/விநாயகர் வித்தியாலயம் 1950 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மிகப்பழமையான பாடசாலையாகும்.
  • அட்டப்பள்ளம் சகீதா வித்தியாலயம்

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 12". பார்க்கப்பட்ட நாள் 13 செப்டெம்பர் 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://tamilar.wiki/index.php?title=அட்டப்பள்ளம்_(இலங்கை)&oldid=38756" இருந்து மீள்விக்கப்பட்டது