அடி (காலடி)
Jump to navigation
Jump to search
அடி என்னும் சொல் பல்வேறு வகையான பொருளை உணர்த்தும் வகையில் கையாளப்படுகிறது. அவற்றில் ஒன்று காலின் அடியை உணர்த்தும் காலடி என்னும் சொல்.
சொல்லாட்சி
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.[1]
அடிகள் (படம்)
-
காலடிகளைக் காட்டும் வரைபடம்
-
காலடித் தசை
-
காலடி எலும்பு
-
காலடி அகப்பின்னல்
-
காலடி பாகம்
-
காலடி மேல்பச்சை
-
காலடி வித்தை விளையாட்டு
-
குழந்தையின் காலடி
-
நாயின் காலடி
-
கரடியின் காலடிப் பதிவு
சொல் விரிவு
- அடிச்சொல்
- அடிப்பகுநி
- அடிவேர்
அடிக்குறிப்பு
- ↑ திருக்குறள் 1120