அடிமைகள் (திரைப்படம்)

தமிழர்விக்கியிலிருந்து
(அடிமகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

அடிமகள்
சினிமா போஸ்டர்
இயக்கம்கே. எச். சேதுமாதவன்
தயாரிப்புஎம். ஒ. ஜோசப்
கதைபம்மன்
திரைக்கதைதோப்பில் பாசி
இசைஜி. தேவராஜன்
நடிப்புசத்யன்
பிரேம் நசீர்
அடூர் பாசி
ஷீலா
சாரதா
படத்தொகுப்புஎம்.எச். மணி
விநியோகம்விமலா ரிலீசு
வெளியீடு05/04/1969
நாடு இந்தியா
மொழிமலையாளம்

அடிமைகள் என்பது எம்.ஒ ஜோசப் தயாரித்த மலையாளத் திரைப்படம். இது 1969 ஏப்பிரல் 5-ல் கேரளத்தில் வெளியானது[1]

நடிகர்கள்

பின்னணிப் பாடகர்கள்

பங்காற்றியோர்

  • தயாரிப்பு - எம்.ஒ. ஜோசப்
  • இயக்கம் - கெ.எச். சேதுமாதவன்
  • சங்கீதம் - ஜி தேவராஜன்
  • இசையமைப்பு - வயலார் ராமவர்மா
  • கதை - பம்மன்
  • திரைக்கதை, வசனம் - தோப்பில் பாசி

[1]

பாடல்கள்

எண் பாடல் பாடியோர்
1 செத்தி மந்தாரம் துளசி பி சுசீலா
2 நாராயணம் பஜே பி ஜயசந்திரன், குழுவினர்
3 இந்துமுகீ பி ஜயசந்திரன்
4 தாழம்பூ மணமுள்ள எ எம் ராஜா
5 மானசேசுவரீ மாப்புதரூ எ எம் ராஜா.[2]
6 லளிதலவங்க பி லீலா, ஜெயதேவன்.[1]

சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=அடிமைகள்_(திரைப்படம்)&oldid=242969" இலிருந்து மீள்விக்கப்பட்டது