அஜ்மீர் சுபா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

அஜ்மீர் சுபா என்பது அக்பரின் நிர்வாக சீர்திருத்தங்களுக்கு பிறகு முகலாயப் பேரரசின் பிரிவுகளாக இருந்த முதல் 12 சுபாக்களில் ஒன்றாகும். இதன் எல்லைகள் தற்போதைய ராஜஸ்தானுடன் ஒத்திருந்தன. இந்த சுபாவின் தலைநகரம் அஜ்மீர் ஆகும்.[1] இந்த சுபா ஆக்ரா, டெல்லி, குஜராத், தட்டா, முல்தான் மற்றும் மல்வா ஆகிய சுபாக்களுடன் எல்லைகளைக் கொண்டிருந்தது.

உசாத்துணை

  1. Chaudhary, S. S. (2000). Ranthambhore Beyond Tigers. Himanshu Publications. p. 48.
"https://tamilar.wiki/w/index.php?title=அஜ்மீர்_சுபா&oldid=238544" இலிருந்து மீள்விக்கப்பட்டது