அச்சாணி (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
அச்சாணி | |
---|---|
இயக்கம் | காரைக்குடி நாராயணன் |
தயாரிப்பு | காரைக்குடி நாராயணன் (மகாலட்சுமி கம்பைன்ஸ்) சேது சுந்தரம் |
கதை | காரைக்குடி நாராயணன் |
வசனம் | காரைக்குடி நாராயணன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | முத்துராமன் லட்சுமி |
வெளியீடு | பெப்ரவரி 4, 1978 |
நீளம் | 3657 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அச்சாணி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். காரைக்குடி நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், லட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
தயாரிப்பு
குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷோபா மலையாளம் மற்றும் கன்னட படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் கே. பாலசந்தர் இயக்கத்தில் 'நிழல் நிஜமாகிறது' படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்படம் வெளியாக தாமதமானதால் காரைக்குடி நாராயணன் இயக்கத்தில் 1978 பிப்ரவரி 4ல் வெளியான 'அச்சாணி' தான் கதாநாயகியாக வெளிவந்த ஷோபாவின் முதல் தமிழ் படம் என அறியப்படுகிறது.[2]
பாடல்கள்
- தாலாட்டு பிள்ளையுண்டு (எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி.சுசீலா)
- மாதா உன் கோயிலில்' (எஸ். ஜானகி)[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "காரைக்குடி நாராயணன் பட அதிபர் ஆனார்: அச்சாணி படம் பெரிய வெற்றி". மாலைமலர் இம் மூலத்தில் இருந்து 23 அக்டோபர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161023134707/http://www.maalaimalar.com/Cinema/CineHistory/2016/06/22231245/1020741/Karaikudi-Narayanan-became-producer.vpf. பார்த்த நாள்: 22 அக்டோபர் 2016.
- ↑ "திக் திக் நிமிடங்களை தித்திக்க வைத்த இளையராஜா". குங்குமம். 26 ஆகஸ்ட் 2013. http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=5810&id1=67&issue=20130826. பார்த்த நாள்: 8 சூலை 2021.