அக்னி பிரவேசம் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அக்னி பிரவேசம்
இயக்கம்கே. நாராயணன்
தயாரிப்புயுனைட்டட் கம்பைன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஸ்ரீகாந்த்
பத்மப்பிரியா
வெளியீடுதிசம்பர் 15, 1978
நீளம்3985 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அக்னி பிரவேசம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2]கே. நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், பத்மப்பிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்