அக்கினிக்குஞ்சு (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அக்கினிக்குஞ்சு 1990 களில் ஆத்திரேலியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும்.[1] [2] இதன் ஆசிரியர் ச. பாஸ்கர் ஆவார்.[3] இது புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் கலாச்சார சஞ்சிகை என அறிவித்து அனைத்து வகையான படைப்புக்களையும் வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

"https://tamilar.wiki/index.php?title=அக்கினிக்குஞ்சு_(இதழ்)&oldid=17727" இருந்து மீள்விக்கப்பட்டது