அகுசன் ஆறு
Jump to navigation
Jump to search
| அகுசன் ஆறு ரியோ கிராண்டி டி அகுசன் | |
|---|---|
The Agusan River from Butuan City in its view from Magsaysay Bridge. | |
அகுசன் ஆற்றின் வடிகால் பிரதேசம் | |
| அமைவு | |
| Country | பிலிப்பீன்சு |
| Region | கரகா தாவோ |
| Cities | Butuan City, Bayugan City |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | Mount Tagubud, Pantukan, Compostela Valley |
| • அமைவு | Davao Del Norte |
| • ஏற்றம் | 1,022 m (3,353 அடி) |
| முகத்துவாரம் | பூட்டுவன் விரிகுடா |
• அமைவு | Butuan City |
• ஆள்கூறுகள் | 8°57′0″N 125°31′58″E / 8.95000°N 125.53278°E |
• உயர ஏற்றம் | 0 m (0 அடி) |
| நீளம் | 390 km (240 mi)[1] |
வடிநில அளவு | 11,937 km2 (4,609 sq mi)[2] |
| வடிநில சிறப்புக்கூறுகள் | |
| துணை ஆறுகள் | |
| • இடது | Umayam River, Bansa River, Ojot River, Manat River, Bugabos River |
| • வலது | Wawa River, Andanan River, Gibong River, Choco River in Compostela, Ulip River |
அகுசன் ஆறு (Agusan River) பிலிப்பீன்சு நாட்டிலுள்ள ஒரு முக்கியமான ஆறு ஆகும். இது பிலிப்பீன்சு நாட்டின் மிண்டனாவோ தீவின் வடகிழக்கு பகுதியில் உள்ளது. இதன் நீளம் 390 கிலோமீட்டராகும்[1][3][4].இதன் தொடக்கம் தாவோ ஒரியண்டல் மற்றும் தாகூம் நகரத்திற்கு மத்தியில் உள்ள கம்போஸ்டலா பள்ளதாக்கில் உள்ள மலைகளில் ஆரம்பிக்கிறது.
-
அகுசன் ஆறு
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Agusan River - River, Philippines". www.britannica.com (in ஆங்கிலம்). Encyclopedia Britannica. July 20, 1998. Retrieved 10 April 2017.
- ↑ Vicente B. Tuddao Jr. (September 21, 2011). "Water Quality Management in the Context of Basin Management: Water Quality, River Basin Management and Governance Dynamics in the Philippines" (PDF). www.wepa-db.net. Department of Environment and Natural Resources. Archived from the original (PDF) on 29 ஆகஸ்ட் 2016. Retrieved 10 April 2017.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ Kundel, Jim (June 7, 2007). "Water profile of Philippines". Encyclopedia of Earth. Archived from the original on 21 September 2008. Retrieved 2008-09-30.
- ↑ "Technical Assistance To The Republic of the Philippines For A Master Plan For the Agusan River Basin" (PDF). Asian Development Bank. December 2004. Archived from the original (PDF) on 2007-07-13. Retrieved 2008-08-09.