அகாசி லுயி
Jump to navigation
Jump to search
| அகாசி லுயி Louis Agassiz | |
|---|---|
| பிறப்பு | மே 28, 1807 சுவிசர்லாந்து ஹவுட் உளே |
| இறப்பு | December 14, 1873 (aged 66) கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ் |
| குடியுரிமை | ஐக்கிய நாடுகள் |
| துறை |
|
| பணியிடங்கள் | எர்லஞ்சன்-நியூரம்பெர்க் பல்கலைக்கழகம் ஆர்வர்டு பல்கலைக்கழகம் கோர்னெல் பல்கலைக்கழகம் |
| கல்வி கற்ற இடங்கள் | நியூச்சடேல் பல்கலைக்கழகம் |
| ஆய்வு நெறியாளர் | கார்ல் ப்ரீட்ரிச் பிலிம் வான் மார்ட்டியஸ் |
| Other academic advisors | இக்னாஸ் டோலிங்கர், ஜார்ஜஸ் குவியர், அலெக்சாண்டர் ஃபொன் ஹும்போல்ட்[1] |
| குறிப்பிடத்தக்க மாணவர்கள் | வில்லியம் ஸ்டிம்ப்சன், வில்லியம் ஹேலி டால், கார்ல் வோக்ட்[1] |
| அறியப்படுவது | Polygenism |
| விருதுகள் | Wollaston Medal (1836) |
| துணைவர் | Cecilie Braun எலிசபெத் கபோட் கேரி |
| பிள்ளைகள் | அலெக்சாண்டர் அகாசிஸ், இடா, பவுலின் அகாசிஸ் ஷா |
| கையொப்பம் | |
அகாசி லுயி ( Louis Agassiz) (1807-1873) என்பவர் சுவிடிய அமெரிக்க உயிரியலாளரும்,புவியியலாளருமாவார். இவர் கடல் உயிரினங்கள் பற்றிய அறிவில் சிறந்தவராக கருதப்படுகிறார். விலங்கியல் கல்வி கற்பதற்கு, எந்த இடத்திலே விலங்குகள் இயற்கையாக வாழ்வைதப் காண இயலுமோ அந்த இடமே ஏற்றது என்று இவர் கருதினார். இவர் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்தார். பெரிய பொருட்காட்சிக் சாலையை அங்கு அமைத்தார். அதற்கு அகாசி பொருட்காட்சிக் சாலை என்று பெயர் இடப்பட்டது. கடல் உயிரினங்களின் வாழ்க்கையை ஆராய்வதற்கு ஆராய்ச்சிக்கூடம் ஒன்றை தீவு ஒன்றில் அமைத்தார்.[2]