அகமினே

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
அகமினே
படிமம்:Roughtail rock agama (Stellagama stellio brachydactyla).jpg
ஜோர்டானில் கரடுமுரடான வாலுடைய பாறை அகமா ('லடாகிய வல்காரிசு பிராக்கிடேக்டைலா')
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
இகுவானியா
பேரினம்

உரையினை காண்க

படிமம்:MC Siedleragame.jpg
முவான்சா தட்டையான தலை பாறை அகமா (அகாமா மவான்சே )
படிமம்:AgamaSinaita01 ST 10 edit.jpg
சினாய் அகமா சூடோட்ராபெலசு சினைட்டசு

அகமினே (Agaminae) என்பது அகமிடே குடும்பத்தில் உள்ள ஊர்வனவற்றின் துணைக்குடும்பமாகும்.[1]

பேரினங்கள்

  • அகாந்தோசெர்கசு
  • அகமா
  • புபோனிசெப்சு (லாங்வாலா நீண்டத் தலை பல்லி)
  • கோரிபோபிலாக்சு
  • லாடகியா (ஆசிய பாறை அகமாசு)
  • பேரலௌடாகியா - சில சமயங்களில் லௌடாக்கியாவில் (ஆசியப் பாறை அகமாசு) சேர்க்கப்பட்டுள்ளது
  • பிரினோசெபாலசு (தோட்ஹெட் அகமாசு )
  • சூடோட்ராபெலசு
  • டிராபெலசு
  • ஜெனகமா

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=அகமினே&oldid=235660" இலிருந்து மீள்விக்கப்பட்டது