பொன். சந்திரமோகன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பொன். சந்திரமோகன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தேனி மாவட்டம் வடபுதுப்பட்டி எனும் ஊரைச் சேர்ந்த இவர் விகடன் குழுமத்தில் புகைப்படக்காரராகப் பணியைத் தொடங்கினார். இன்று விகடன் குழுமத்தில், புத்தகப் பதிப்புப் பணிகளை மேற்கொள்ளும் விகடன் பிரசுரத்தில் பொறுப்பாசிரியராக இருந்து வருகிறார். இவர் விகடன் குழுமப் பத்திரிகைகளில் பொன்ஸீ, வடவீர பொன்னையா போன்ற புனைப்பெயர்களில் எழுதி வந்தார்.

எழுதியுள்ள நூல்கள்

  1. வருசநாட்டு ஜமீன் கதை
"https://tamilar.wiki/index.php?title=பொன்._சந்திரமோகன்&oldid=5203" இருந்து மீள்விக்கப்பட்டது