வேலூர் வருவாய் கோட்டம்

வேலூர் வருவாய் கோட்டம்  என்பது தமிழ்நாட்டின்வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கோட்டம் ஆகும்.

இது பின்வரும் வட்டங்களைக் கொண்டுள்ளது.

  1. குடியாத்தம்
  2. காட்பாடி
  3. வேலூர்
  4. அணைக்கட்டு
  5. பேரணாம்பட்டு

மேற்கோள்கள்

  • "Map of Revenue divisions of Vellore district". Archived from the original on 2012-04-15. பார்க்கப்பட்ட நாள் 2021-12-28.
"https://tamilar.wiki/index.php?title=வேலூர்_வருவாய்_கோட்டம்&oldid=93035" இருந்து மீள்விக்கப்பட்டது