வீ. ஜெயலெச்சுமி

வீ. ஜெயலெச்சுமி (பிறப்பு: மார்ச்சு 24 1949) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவாரான இவர் ஜெயா சந்திரமோகன் எனும் புனையப்பெயரில் நன்கறியப்பட்டவர். இவர் சமுதாய சேவை செய்வதில் அதிகம் ஈடுபாடுகொண்டவர். மேலும், பினாங்கு மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் பணியாளராகவும், ம.இ.கா. கிளைத் தலைவராகவும், ஆலய நிர்வாகத்திலும் பொறுப்புகள் உள்ளவராகவும் இருந்துள்ளார்.

வீ. ஜெயலெச்சுமி
வீ. ஜெயலெச்சுமி
இயற்பெயர்/
அறியும் பெயர்
வீ. ஜெயலெச்சுமி
அறியப்படுவது எழுத்தாளர்

எழுத்துத் துறை ஈடுபாடு

1985 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

பரிசில்களும், விருதுகளும்

PJM அரசாங்க விருது

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=வீ._ஜெயலெச்சுமி&oldid=6432" இருந்து மீள்விக்கப்பட்டது