வீர அபிமன்யு

வீர அபிமன்யு (Veera Abhimanyu) 1965 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 20 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] வி. மதுசூதன ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், காஞ்சனா மற்றும் பலரும் நடித்திருந்தனர். கே.வி. மகாதேவன் இசையில் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார்.[2]

வீர அபிமன்யு
இயக்கம்வி. மதுசூதன ராவ்
தயாரிப்புசுந்தர்லால் நேஹதா
ராஜலக்ஸ்மி புரொடக்ஷன்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
காஞ்சனா
வெளியீடுஆகத்து 28, 1965
நீளம்5231 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. "Veera Abhimanyu". இந்தியன் எக்சுபிரசு: pp. 12. 20 August 1965. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19650820&printsec=frontpage&hl=en. 
  2. வீர அபிமன்யு (song book). Rajalakshmi Productions. 1965. பார்க்கப்பட்ட நாள் 17 June 2018.

மேலும் வாசிக்க

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வீர_அபிமன்யு&oldid=37732" இருந்து மீள்விக்கப்பட்டது