வி. கோவிந்தம்மா

வி. கோவிந்தம்மா (பி: 1950) மலேசியாவில தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் 'திலகவதி' என்ற புனைப்பெயரிலும் எழுத்துலகில் அறியப்பட்டவர்.

வி. கோவிந்தம்மா
இயற்பெயர்/
அறியும் பெயர்
வி. கோவிந்தம்மா
பிறந்ததிகதி 1950
அறியப்படுவது எழுத்தாளர்

எழுத்துத் துறை ஈடுபாடு

1988 ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகளை எழுதியுள்ளார்.

வானொலித்துறை

இவர் வானொலி நாடகங்கள் பலவற்றையும் எழுதியுள்ளார்.

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=வி._கோவிந்தம்மா&oldid=6415" இருந்து மீள்விக்கப்பட்டது