வில்லியனூர் மாதா
வில்லியனூர் மாதா (Villiyanur Matha) என்பது 1983 ஆம் ஆண்டய இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும்.[1] இதை கே. தங்கப்பன் இயக்க, ஜி. தேவராஜன் இசை அமைத்துள்ளார்.[2] இப்படம் மலையாள மொழியில் லூர்தே மாதாவு என்ற பெயரில் வெளியானது .[3][4]
வில்லியனூர் மாதா | |
---|---|
இயக்கம் | கே தங்கப்பன் |
தயாரிப்பு | ரெவ். பி. அருள்தாஸ் |
திரைக்கதை | ரெவ். பி. அருள்தாஸ் |
இசை | ஜி. தேவராஜன் |
வெளியீடு | சூலை 22, 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- பேபி அஞ்சு
- ராஜ்குமார் சேதுபதி
- தந்தையாக வின்சென்ட்
- பிரமிளா
- ராணி பத்மினி
- சங்கீதா
- ஒய். ஜி. மகேந்திரன்
- சரத் பாபு
- விஜய சாந்தி
- மனோரமா
பாடல்: தமிழ் பதிப்பு
படத்திற்கு ஜி. தேவராஜன் இசையமைத்தார்.
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடல் வரிகள் | நீளம் (நிமிடங்கள்) |
---|---|---|---|---|
1 | "மாசிலா கன்னியே" | ஸ்ரீவர்த்தினி, மேனகா & சுஜாதா |
பாடல்: மலையாள பதிப்பு
மலையாள பதிப்புக்கும் ஜி.தேவராஜன் இசையமைத்துள்ளார், பாடல் வரிகளை மான்கொம்பு கோபாலகிருஷ்ணன் எழுதியுள்ளார் .
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடல் வரிகள் | நீளம் (நிமிடங்கள்) |
---|---|---|---|---|
1 | "கண்ணுக்களுலில்லாத" | கே. ஜே. யேசுதாஸ் | மங்கொம்பு கோபாலகிருஷ்ணன் | |
2 | "மாதா தேவநாயகி" | பி. சுசீலா | மங்கொம்பு கோபாலகிருஷ்ணன் | |
3 | "நாதர் முடி மெலிருக்கும்" | பி. மாதுரி | ||
4 | "நிஜன் கண்ணில்லாதொரு" | மங்கொம்பு கோபாலகிருஷ்ணன் | ||
5 | "பாதாம் என்னெராவம்" | மங்கொம்பு கோபாலகிருஷ்ணன் | ||
6 | "பாரிலே" | கே. ஜே. யேசுதாஸ், பி. மாதுரி | மங்கொம்பு கோபாலகிருஷ்ணன் | |
7 | "சந்தோஷமாம்" | கே. ஜே. யேசுதாஸ் | மங்கொம்பு கோபாலகிருஷ்ணன் | |
8 | "வீணக்கம்பிதன்" | பி. மாதுரி, குழுவினர் | மங்கொம்பு கோபாலகிருஷ்ணன் |
குறிப்புகள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-08-06. பார்க்கப்பட்ட நாள் 2021-01-10.
- ↑ "Lourde Mathavu". www.malayalachalachithram.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-20.
- ↑ "Lourde Mathavu". malayalasangeetham.info. பார்க்கப்பட்ட நாள் 2014-10-20.
- ↑ "Lourde Mathavu". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-20.