வில்லாதி வில்லன்
வில்லாதி வில்லன் (Villadhi Villain) 1995ஆவது ஆண்டில் வெளியான அதிரடி கதையைக் கொண்ட இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ் இப்படத்தை இயக்கியதுடன் இப்படத்தில் மூன்று முக்கிய வேடங்களிலும் நடித்திருந்தார்.[1] நக்மா, ராதிகா ஆகியோர் இதர முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இது சத்யராஜ் இயக்கிய முதல் திரைப்படமும், ஒரே திரைப்படமும் ஆகும். இத்திரைப்படம் சத்யராஜ் நடித்த 125ஆவது திரைப்படமாகும்.[2] இது சிறப்பான வரவேற்பு பெற்ற திரைப்படமாகும்.
வில்லாதி வில்லன் | |
---|---|
இயக்கம் | சத்யராஜ் |
தயாரிப்பு | ராமநாதன் |
கதை | சத்யராஜ் |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ஜெயனன் வின்சென்ட் |
படத்தொகுப்பு | பி. சாய் சுரேஷ் |
கலையகம் | ராஜ் பிலிம்சு இன்டர்நேசனல் |
வெளியீடு | சூன் 23, 1995 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "Serene ride to success". The Hindu. 2000-08-11 இம் மூலத்தில் இருந்து 2012-02-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120213221634/http://www.hindu.com/2000/08/11/stories/09110226.htm. பார்த்த நாள்: 2011-10-24.
- ↑ "Hit parade from a favourite". The Hindu. 2000-12-31. http://www.hindu.com/thehindu/2000/12/31/stories/0431401c.htm. பார்த்த நாள்: 2011-10-24.