வித்யா மோகன்

வித்யா விணு மோகன் (Vidhya Vinu Mohan) என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் குறிப்பாக மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் நடித்து வருகிறார்.[சான்று தேவை]

வித்யா விணு மோகன்
பிறப்பு12 ஏப்ரல் 1988
இந்திய ஒன்றியம், கேரளம், கோட்டயம்
தேசியம்இந்தியர்
பணி
செயற்பாட்டுக்
காலம்
2009 தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
உறவினர்கள்

திரைப்படவியல்

ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2007 தண்டாயுதபாணி தேன்மொழி தமிழ் சிவானி ஸ்ரீ என்று குறிப்பிடப்பட்டுள்ளது
2009 பரையன் மரண்ணாது கௌரி மலையாளம்
2010 நீலாம்பரி லட்சுமி மலையாளம்
செரியா கல்லனம் வலிய பொலிகம் சௌமினி மலையாளம்
ஆறாவது வனம் மலர் / சாமி தமிழ்
சமகம நந்தினி கன்னடம்
2011 மகாராஜா டாக்கீஸ் யமுனா மலையாளம்
ஸ்வபனமாலிகா - மலையாளம்
பெல்லாரிராஜா - மலையாளம்
கருவறை தமிழ்
2012 ஈ திராக்கினிடாயில் வீணா மலையாளம்
எம்.எல்.ஏ மணி: பதம் கிளாசம் குஸ்தியம் மீனாட்சி மலையாளம்
ரெட் அலர்ட் தேவிகா மேனன் (தேவஸ்ரி) மலையாளம்
அகிலன் அகிலா தமிழ்
காதல் பாதை பவித்ரா தமிழ்
2013 யாத்ரக்கோடுவில் சனா மலையாளம்
2014 நேர் எதிர் இஷா தமிழ்
2015 பிரியா கன்னடம்
செலிபரேட் ஹேப்பினஸ் அவராகவே ஆங்கிலம் கானொளி பாடல் [1]
2018 உழைக்கும் பாதை அமுதா தமிழ்
கல்சிலம்பு கார்த்திகாவின் சகோதரி மலையாளம் 2010 இல் படமாக்கப்பட்டது, வெளியீடு தாமதமானது
2019 ஓரு பக்கா நாடன் பிரேமகாதா வித்யா மலையாளம்

தொலைக்காட்சித் தொடர்கள்

ஆண்டு தொடர் அலைவரிசை பாத்திரம் மொழி குறிப்புகள்
2013–2019 வள்ளி சன் தொலைக்காட்சி வள்ளி விக்ரம் (ம) வெண்ணிலா ஆனந்த் (இரட்டை வேடம்) தமிழ் * உமாவுக்க பதிலாக 235வது பாகத்தில் இருந்து
* மிக நீண்ட தமிழ் தொலைக்காட்சித் தொடர்
1961 அத்தியாயங்கள்
2014–2015 என்டெ பெண்ணு மழவில் மனோரமா பாமா மலையாளம் லீனா நாயருக்கு மாற்றாக
2019 உன்னிமயா ஏஷ்யாநெட் நிகிதா / உன்னிமயா மலையாளம்
2020 - தற்போது அபியும் நானும் சன் தொலைக்காட்சி மீனா தமிழ் [2]
2021 வட டா சன் மியூசிக்கு அவராகவே [3]
2021 வானத்தைப்போல சன் தொலைக்காட்சி மீனா சிறப்பு தோற்றம் [4]
2021 பூவா தலையா பங்கேற்பாளர் [5]

குறிப்புகள்

 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வித்யா_மோகன்&oldid=23427" இருந்து மீள்விக்கப்பட்டது