விடத்தல்தீவு
9°1′0″N 80°3′0″E / 9.01667°N 80.05000°E
விடத்தல் தீவு | |
மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - மன்னார் |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 3 மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
விடத்தல்தீவு | |
---|---|
ஆள்கூறுகள்: 9°1′0″N 80°3′0″E / 9.01667°N 80.05000°E |
விடத்தல்தீவு இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்த மன்னார் மாவட்டத்தின் முக்கிய கரையோரக் கிராமங்களுள் ஒன்றாகும். இது பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஒரு கிராமமாகும்.
விடுதலைப் புலிகளின் காலத்தில் இப்பகுதி கடற்புலிகளின் முக்கிய தளமாக இயங்கியது.[1] 2008 சூலை 16 இல் இலங்கை இராணுவத்தினர் இந்நகரை மீளக் கைப்பற்றினர்.[2][3]
ஆலயங்கள் - கத்தோலிக்க தேவாலயங்கள்
- விடத்தல்தீவு புனித யாகப்பர் ஆலயம்
- விடத்தல்தீவு மரியன்னை ஆலயம்
இந்து ஆலயங்கள்
- விடத்தல்தீவு பிள்ளையார் ஆலயம்
இஸ்லாமியப் பள்ளிவாசல்கள்
- மொஹிடீன் ஜும்மா மஸ்ஜித்
பாடசாலைகள்
- மன்/தூய யோசவ்வாஸ் மகா வித்தியாலயம்,விடத்தல் தீவு
- மன்/அலிகார் மகா வித்தியாலயம்,விடத்தல் தீவு
விளையாட்டுக் கழகங்கள்
- விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக் கழகம்
- விடத்தல்தீவு புனித யாகப்பர் 400 விளையாட்டுக் கழகம்
மேற்கோள்கள்
- ↑ "Sri Lanka: Vidattaltivu Liberated; terrorists suffer fatal blow". www.lankamission.org. 2008-07-16 இம் மூலத்தில் இருந்து 2008-08-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080801063456/http://www.lankamission.org/content/view/532/2/. பார்த்த நாள்: 2008-07-17.
- ↑ "Sri Lanka military captures key northern town - govt". ராய்ட்டர்ஸ். Jul 16, 2008. http://in.reuters.com/article/southAsiaNews/idINIndia-34539020080716. பார்த்த நாள்: 2008-07-16.
- ↑ "Sri Lankan troops capture rebel base in north". Xinhua. 2008-07-16. http://news.xinhuanet.com/english/2008-07/16/content_8554781.htm. பார்த்த நாள்: 2008-07-16.
வெளி இணைப்புகள்
- விடத்தல்தீவு .கொம் பரணிடப்பட்டது 2011-02-03 at the வந்தவழி இயந்திரம்