வாய்ச்சொல்லில் வீரனடி

வாய்ச்சொல்லில் வீரனடி 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விசு, ராகவேந்திரா, சாதனா மற்றும் பலர் நடித்திருந்தனர்.இது முதலில் நாடகமாக இருந்து பின்பு திரைப்படமாக்கப்பட்டது[1]

வாய்ச்சொல்லில் வீரனடி
இயக்கம்விசு
தயாரிப்புகே. எஸ். சீனிவாசன்
வாசன் பிரதர்ஸ்
எஸ். சிவராமன்
இசைவிஜய் ஆனந்த்
நடிப்புவிசு
ராகவேந்திரா
சாதனா
ஒளிப்பதிவுஎன். பாலகிருஷ்ணன்
வெளியீடுசெப்டம்பர் 21, 1984
நீளம்3893 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-253. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.
"https://tamilar.wiki/index.php?title=வாய்ச்சொல்லில்_வீரனடி&oldid=37488" இருந்து மீள்விக்கப்பட்டது