வல்வை நூலகப் படுகொலைகள்

1985 வல்வெட்டித்துறைப் படுகொலைகள் அல்லது வல்வை நூலகப் படுகொலைகள் (1985 Valvettiturai massacre) என்பது 1985 மே 12 ஆம் நாள் யாழ்ப்பாண மாவட்டம், வல்வெட்டித்துறை நூலகத்தில் சுமார் 70 தமிழ்ப் பொதுமக்கள் இலங்கைப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வாகும். இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்ட பொதுமக்கள் நகர நூலகத்துக்குள் செல்லுமாறு பணிக்கப்பட்டனர். அதன் பின்னர் நூலகம் இராணுவத்தினரால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. இந்நிகழ்வில் நூலகத்தினுள் இருந்த அனைத்துப் பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.[1][2][3]

1985 வல்வெட்டித்துறைப் படுகொலைகள்
வல்வை நூலகப் படுகொலைகள் is located in இலங்கை
வல்வை நூலகப் படுகொலைகள்
இடம்வல்வெட்டித்துறை, இலங்கை
ஆள்கூறுகள்9°49′N 80°10′E / 9.817°N 80.167°E / 9.817; 80.167Coordinates: 9°49′N 80°10′E / 9.817°N 80.167°E / 9.817; 80.167
நாள்12 மே 1985
தாக்குதலுக்கு
உள்ளானோர்
பொதுமக்கள்
இறப்பு(கள்)70
தாக்கியோர்இலங்கைத் தரைப்படை

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=வல்வை_நூலகப்_படுகொலைகள்&oldid=39828" இருந்து மீள்விக்கப்பட்டது