வல்லம் ஊராட்சி ஒன்றியம்
வல்லம் ஊராட்சி ஒன்றியம் (Vallam Block) இந்தியாவின், தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] வல்லம் ஊராட்சி ஒன்றியம் 66 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், வல்லத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, வல்லம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்தமக்கள் தொகை 1,09,270 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 29,588 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,201 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
வல்லம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 66 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- அகலூர்
- ஆனாங்கூர்
- ஆனத்தூர்
- அணிலாடி
- அருகாவூர்
- அவியூர்
- போந்தை
- சின்னகரம்
- ஈச்சூர்
- எதாநெமிலி
- இல்லோடு
- இரும்புலி
- கடம்பூர்
- கடுகப்பட்டு
- களையூர்
- கல்லடிக்குப்பம்
- கல்லாலிப்பட்டு
- கள்ளபுலியூர்
- கம்மந்தூர்
- கண்டமநல்லூர்
- கப்பை
- காரியமங்கலம்
- கருங்குழி
- கீழையூர்
- கீழ்பாப்பாம்பாடி
- கீழ்மாம்பட்டு
- கீழ்வைலாமூர்
- கொங்கரப்பட்டு
- குறிஞ்சிப்பை
- மகாதேவிமங்கலம்
- மரூர்
- மேலத்திப்பாக்கம்
- மேல்கூடலூர்
- மேல்களவாய்
- மேல் ஒலக்கூர்
- மேல் சேவூர்
- மேல்சித்தாமூர்
- முக்குணம்
- மொடையூர்
- நாகந்தூர்
- நங்கியானந்தல்
- நாட்டார்மங்கலம்
- நெகனூர்
- நீர்பெருந்தகரம்
- பள்ளிகுளம்
- பென்னகர்
- பெரும்புகை
- பெரும்பூண்டி
- இராஜாம்புலியூர்
- சண்டிசாட்சி
- செல்லபிராட்டி
- சேர்விளாகம்
- சொரத்தூர்
- சோழங்குணம்
- தையூர்
- தளவாளப்பட்டு
- தளவானூர்
- தாமனூர்
- தென்புத்தூர்
- திருவம்பட்டு
- தொண்டூர்
- துடுப்பாக்கம்
- உடையந்தாங்கல்
- வடபுத்தூர்
- வல்லம்
- வீரணாமூர்