வருவாய் கிராமம்

வருவாய் கிராமம் தமிழ்நாடு அரசின் வருவாய் துறையின் கீழ் நிலை அங்கமாகும். இது சில கிராமங்களை உள்ளடக்கிய வருவாய்த் துறையின் நிர்வாகப் பகுதி ஆகும். இதன் அரச நிர்வாகப் பொறுப்பாளர் கிராம நிர்வாக அலுவலர் ஆவார். கிராம நிர்வாக அலுவலருக்கு ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உதவியாளர்கள் இருப்பார்கள்.[1][2][3]

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "Census of India - Census Terms". censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2019-05-18.
  2. "Concepts and Definitions". Seventh All India Educational Survey. 2002-09-30. Archived from the original on 2005-12-17. பார்க்கப்பட்ட நாள் 2008-08-16.
  3. "Revenue Department, Policy Note 2003-2004" (PDF). cms.tn.gov.in. p. 9.
"https://tamilar.wiki/index.php?title=வருவாய்_கிராமம்&oldid=67535" இருந்து மீள்விக்கப்பட்டது