வசந்தம் (சிங்கப்பூர் தொலைக்காட்சி)
வசந்தம் (MediaCorp TV12 Vasantham) என்பது சிங்கப்பூரில் தமிழிலும் பிற இந்திய மொழிகளிலும் நிகழ்ச்சிகளை வழங்கும் கட்டணமில்லா தொலைக்காட்சிச் சேவை ஆகும். இது 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது சிங்கப்பூர் அரசுக்குச் சொந்தமான மீடியாகார்ப் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படுகிறது.[1]
வசந்தம் (சிங்கப்பூர் தொலைக்காட்சி) | |
---|---|
ஒளிபரப்பு தொடக்கம் | 19 அக்டோபர் 2008 |
வலையமைப்பு | மீடியாகார்ப் |
உரிமையாளர் | மீடியாகார்ப் |
பட வடிவம் | 1080i உயர் வரையறு தொலைக்காட்சி |
கொள்கைக்குரல் | நாள்தோறும் நவரசம் |
நாடு | சிங்கப்பூர் |
மொழி | தமிழ் |
ஒளிபரப்பாகும் நாடுகள் | சிங்கப்பூர் |
தலைமையகம் | மீடியாகார்ப் கேம்பஸ், 1 நட்சத்திர அவென்யூ, சிங்கப்பூர் 138507 |
துணை அலைவரிசை(கள்) | சேனல் 5 சேனல் 8 சேனல் U சூரிய சேனல் நியூஸ் ஆசியா ஒக்டோ |
வலைத்தளம் | Vasantham |
கிடைக்ககூடிய தன்மை | |
புவிக்குரிய | |
டிஜிட்டல் டெரஸ்ட்ரியல் டெலிவிஷன் | அலைவரிசை 31 (HD) |
மின் இணைப்பான் | |
ஸ்டார்ஹப் டிவி | அலைவரிசை 105 (HD) |
IPTV | |
சிங்க்டெல் டிவி | அலைவரிசை 5 (HD) |
நிகழ்ச்சிகள்
வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் குடும்பம், காதல், கல்லூரி, பள்ளிக்கூடம், இளமை காலம், காவல், மர்மம் போன்ற வகையில் சார்த்தே கதை அமைந்திருக்கும். 2008 இல் இருந்து இன்று வரை 50 மேல் பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகியுள்ளது.
- புகழ் பெற்ற தொடர்கள்: வேட்டை, நிஜங்கள், அகல்யா, ரியா, காவியா, அடுக்கு வீட்டு அண்ணாசாமி, உயிரே, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற பலர் தொடர்கள்.
மேற்கோள்கள்
- ↑ "Vasantham (TV channel)", Wikipedia (in English), 2019-01-15, பார்க்கப்பட்ட நாள் 2019-01-19
வெளி இணைப்புகள்
- vasantham TV Official Website பரணிடப்பட்டது 2019-04-07 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலம்)
- Mediacorp Vasantham (முகநூல்)
- Mediacorp Vasantham YouTube