வசந்தபாலன்
வசந்தபாலன், ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர்.[1] ஆல்பம், வெயில் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.
வசந்தபாலன் | |
---|---|
பிறப்பு | சூலை 12, 1966 விருதுநகர், தமிழ் நாடு, இந்தியா |
தொழில் | திரைப்பட இயக்குனர் திரைக்கதை எழுத்தாளர் |
நடிப்புக் காலம் | 2003 - இன்று வரை |
இவர் இயக்கிய வெயில் திரைப்படம் கேன்சு திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[2]
இயக்கிய படங்கள்
ஆண்டு | படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
2003 | ஆல்பம்[3] | தமிழ் | |
2006 | வெயில் | தமிழ் | சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது |
2010 | அங்காடித் தெரு[4] | தமிழ் | |
2011 | அரவான் | தமிழ் | |
2014 | "காவியத் தலைவன்"[5] | தமிழ் | |
2021 | "ஜெயில்" | தமிழ் | |
2023 | "அநீதி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "Kollywood's Top 25 Directors - Directors - Vetrimaran Balaji Sakthivel Lingusamy Vasanth Karu Pazhaniappan Simbudevan". http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-2/top-directors/directors-25-21.html.
- ↑ "rediff.com: 'It is a dream to have a producer like Shankar'". http://specials.rediff.com/movies/2006/dec/05slide1.htm.
- ↑ Ramprasad, Sinndhuja (27 November 2014). "Honest Company: The Vasanthabalan Interview". silverscreen.in. https://silverscreen.in/tamil/features/vasanthabalan-interview/.
- ↑ "Tamil Cinema News | Tamil Movie Reviews | Tamil Movie Trailers - IndiaGlitz Tamil" இம் மூலத்தில் இருந்து 27 September 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100927200124/http://www.indiaglitz.com/channels/tamil/article/60327.html.
- ↑ "The 6th annual Norway Tamil Film Festival - Tamilar Awards 2015 Winners announced! | NTFF" இம் மூலத்தில் இருந்து 20 March 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150320065446/http://www.ntff.no/node/125.