வங்காளத் தமிழியல்


தமிழியல்
தமிழ்
மலையாளத் தமிழியல்
ஆங்கிலத் தமிழியல்
சிங்களத் தமிழியல்
சமசுகிருத தமிழியல்
கன்னடத் தமிழியல்
தெலுங்குத் தமிழியல்
துளு தமிழியல்
வங்காளத் தமிழியல்
மராத்திய தமிழியல்
இந்தித் தமிழியல்
பர்மியத் தமிழியல்
சீனத் தமிழியல்
அரபுத் தமிழியல்
மலாய் தமிழியல்
தாய் தமிழியல்
உருசியத் தமிழியல்
சப்பானியத் தமிழியல்
கொரியத் தமிழியல்
செர்மானியத் தமிழியல்
பிரெஞ்சுத் தமிழியல்
டச்சுத் தமிழியல்
போத்துக்கீசத் தமிழியல்
சுவீடிசு தமிழியல்
பாளித் தமிழியல்
பிராகிருதத் தமிழியல்
பிராமித் தமிழியல்
பாரசீகத் தமிழியல்
உருதுத் தமிழியல்
எபிரேயத் தமிழியல்

தொகு

வங்காள தமிழியல் (Bengala Tamil Studies) என்பது வங்காள மொழிக்கும் தமிழுக்கும் இருக்கும் தொடர்பையும் , மேற்கு வங்கத்திலும் வங்க தேசத்திலும் வசிக்கும் மக்களுக்கும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும்.

வங்க மொழிக்கும் தமிழுக்கும் தமிழுக்கும் நீண்ட வரலாற்று தொடர்பு உண்டு. கி.பி. 1023 ராஜேந்திர சோழன் வங்காளத்தின் பகுதிகளை கைப்பற்றி ஆட்சிசெய்தான்.[1]

கீர்த்திவாசகர் கம்பராமாயணத்தை தழுவியே ராமயணத்தை இயற்றினார்.[2]

திருக்குறள் லன்யால் என்பரவரால் வங்க மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணர், இரவீந்திரநாத் தாகூர் ஆகியோருடைய படைப்புகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

பாண்டிச்சேரியில் வசித்த அரவிந்தர் ஒரு வங்காளி ஆவார்.

மேற்கோள்கள்

  1. வ. விஜயபாஸ்கரன் (தொகுத்தது). (2001). சரஸ்வதி களஞ்சியம். சென்னை: கலைஞன் பதிப்பகம். பக்கம் 129.
  2. வ. விஜயபாஸ்கரன் (தொகுத்தது). (2001). சரஸ்வதி களஞ்சியம். சென்னை: கலைஞன் பதிப்பகம். பக்கம் 135.
"https://tamilar.wiki/index.php?title=வங்காளத்_தமிழியல்&oldid=17786" இருந்து மீள்விக்கப்பட்டது