லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் என்பவர் தமிழகத் திரைப்படத்துறையில் பணிபுரியும் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டில் இருந்து மாநகரம் (2017),[5] கைதி (2019),[6][7][8][9][10][11] போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். 2020 ஆம் ஆண்டு விஜய் மற்றும் விஜய் சேதுபதி வைத்து மாஸ்டர்[12] என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். தற்போது கமலை வத்து விக்ரம் படத்தை இயக்கினார். இதை தொடர்ந்து விஜயை வைத்து லியோ படத்தை இயக்குகின்றார்.
லோகேஷ் கனகராஜ் | |
---|---|
படிமம்:Lokesh Kanagaraj at The Zee Cine Awards.jpg ‘ஜீ சினி விருதுகள்’ நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் | |
பிறப்பு | மார்ச்சு 14, 1986[1][2] கிணத்துக்கடவு, கோயம்புத்தூர், தமிழ்நாடு [3] |
படித்த கல்வி நிறுவனங்கள் | பூ. சா. கோ கலை அறிவியல் கல்லூரி [4] |
பணி | இயக்குநர் திரைக்கதை ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2015-தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | ஐஸ்வர்யா (தி. 2012) |
பிள்ளைகள் | 1 |
திரைப்படங்கள்
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | மொழி | இயக்குநர் | திரைக்கதை ஆசிரியர் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
தமிழ் | ஆம் | ஆம் | |||
2017 | மாநகரம் | ஆம் | ஆம் | ||
2019 | கைதி | ஆம் | ஆம் | ||
2020 | மாஸ்டர் | ஆம் | ஆம் | கைதியாகக் கௌரவத் தோற்றம் | |
2022 | விக்ரம் | ஆம் | ஆம் | பரிமாறுநராகக் கௌரவத் தோற்றம் | |
2023 | லியோ | படப்பிடிப்பில் |
வலைத் தொடர்
ஆண்டு | தலைப்பு | குறிப்புகள் |
---|---|---|
2018 | வெள்ள ராஜா | துணை-எழுத்தர் |
மேற்கோள்கள்
- ↑ "Here’s a list of Tamil cinema’s best directors under 45". October 27, 2019. https://www.thenewsminute.com/article/here-s-list-tamil-cinema-s-best-directors-under-45-111287/.
- ↑ "S R Prabhu". https://www.facebook.com/ProducerSRPrabhu/posts/1158149880978392.
- ↑ "Lokesh Kanagaraj Interview: Kaithi Is About A Father’s Love And That Rare Bond Between Strangers". October 22, 2019. https://silverscreen.in/features/interview-lokesh-kanagaraj-kaithi-karthi-narain-vijay-bigil-deepavali-release/.
- ↑ "A celebration of cinema and filmmaking - Times of India". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/a-celebration-of-cinema-and-filmmaking/articleshow/57716953.cms.
- ↑ "Maanagaram- Opens big on March 10" இம் மூலத்தில் இருந்து 2017-03-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170307023115/http://www.sify.com/movies/maanagaram-opens-big-on-march-10-imagegallery-kollywood-qixjC9fhdebbh.html.
- ↑ "Karthi to Team Up With Managaram Director Lockesh Kanagaraj". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. November 28, 2018. https://www.cinemaexpress.com/stories/news/2018/nov/28/karthi-to-team-up-with-maanagaram-director-lokesh-kanagaraj-8989.html.
- ↑ "Karthi teams up with Maanagaram director Lokesh Kanagaraj". இந்தியா டுடே. December 12, 2018. https://www.indiatoday.in/movies/regional-cinema/story/karthi-teams-up-with-maanagaram-director-lokesh-kanagaraj-1408029-2018-12-12.
- ↑ "Karthick Naren to Lokesh Kanagaraj: Promising young filmmakers of Tamil cinema". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/photo-features/karthick-naren-to-lokesh-kanagaraj-promising-young-filmmakers-of-tamil-cinema/photostory/63534891.cms.
- ↑ "Title of Karthi's Next With Managaram Director Lokesh Kanagaraj Is Here". In.com. March 3, 2019 இம் மூலத்தில் இருந்து நவம்பர் 2, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191102115644/https://www.in.com/entertainment/regional/title-of-karthis-next-with-managaram-director-lokesh-kanagaraj-is-here-330591.htm.
- ↑ Kumar, Karthik (March 9, 2019). "Karthi looks intense in bloodied first look poster of Kaithi. See pic". ஹிந்துஸ்தான் டைம்ஸ். https://www.hindustantimes.com/regional-movies/karthi-looks-intense-in-bloodied-first-look-poster-of-kaithi-see-pic/story-mN9S7SLGxd6Rotcbf3PRBN.html.
- ↑ S, Srivatsan (October 19, 2019). "Lokesh Kanagaraj on 'Kaithi' and 'Thalapathy 64'". https://www.thehindu.com/entertainment/movies/kaithi-is-not-your-regular-action-film/article29744340.ece.
- ↑ "Team Thalapathy 64 arrives in Delhi; second schedule begins". November 2019. https://indianexpress.com/article/entertainment/tamil/team-thalapathy-64-off-to-delhi-second-schedule-shoot-begins-6098388/.