ரெஜினால்ட் குரே

ரெஜினால்ட் குரே (Reginald Cooray, 12 நவம்பர் 1947[1] – 13 சனவரி 2023)[2] இலங்கை அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சரும் ஆவார்.

ரெஜினோல்ட் குரே
Reginald Cooray
வட மாகாணத்தின் 5வது ஆளுநர்
பதவியில்
14 பெப்ரவரி 2016 – 31 டிசம்பர் 2018
முன்னையவர்எச். எம். ஜி. எஸ். பலிகக்கார
பின்னவர்சுரேன் ராகவன்
மேல் மாகாண முதலமைச்சர்
பதவியில்
9 நவம்பர் 2000 – 22 சூன் 2005
முன்னையவர்சுசில் பிரேமஜயந்த்
பின்னவர்நந்தன மெண்டிசு
சிறு விளைபொருள் ஏற்றுமதி மேம்படுத்தல் அமைச்சர்
பதவியில்
2010–2015
களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2010–2015
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1947-11-12)12 நவம்பர் 1947
இறப்பு13 சனவரி 2023(2023-01-13) (அகவை 75)
களுத்துறை, இலங்கை
தேசியம்இலங்கையர்
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி

அரசியலில்

இவர் 2010 நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் களுத்துறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்டார்.[3] மகிந்த ராசபக்சவின் அமைச்சரவையில் சிறு விளைபொருள் ஏற்றுமதி மேம்படுத்தல் அமைச்சராகப் பணியாற்றினார். 1994 தேர்தலிலும்[4] ஏப்ரல் 2004[5] தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்,

ரெஜினால்ட் குரே மேல் மாகாண முதலமைச்சராக 2000 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். 2016 பெப்ரவரி 14 இல் இவர் வட மாகாணத்தின் 5வது ஆளுனராகப் பதவியேற்றார். [6] இவர் 2021 இல் இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பணியாற்றினார்.[7]

உசாத்துணை

  1. "இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள்". இலங்கை நாடாளுமன்றம். http://www.parliament.lk/component/members/viewMember/2880. பார்த்த நாள்: 14 பெப்ரவரி 2016. 
  2. Former minister Reginald Cooray passes away
  3. "General Election 2010 Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2010-05-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100513041219/http://www.slelections.gov.lk/pdf/GE2010_preferences/Kalutara_pref_GE2010.pdf. 
  4. "Result of Parliamentary General Election 1994". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2010-10-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101006015411/http://www.slelections.gov.lk/pdf/Results_1994%20GENERAL%20ELECTION-SM01.PDF. 
  5. "General Election 2004 Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2010-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100304015514/http://www.slelections.gov.lk/pdf/Preference2004GE.pdf. 
  6. "Reginald Cooray Appointed Governor Of North". கொழும்பு டெலிகிராப். 14 பெப்ரவரி 2016. https://www.colombotelegraph.com/index.php/reginald-cooray-appointed-governor-of-north/. பார்த்த நாள்: 14 பெப்ரவரி 2016. 
  7. "Reginald Cooray appointed Chairman of Rupavahini Corporation". http://www.adaderana.lk/news/73972/reginald-cooray-appointed-chairman-of-rupavahini-corporation. 
"https://tamilar.wiki/index.php?title=ரெஜினால்ட்_குரே&oldid=24724" இருந்து மீள்விக்கப்பட்டது