ருக்மணி கல்யாணம் (திரைப்படம்)

ருக்மணி கல்யாணம் 1936-ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு இந்தியத் தமிழ் இந்துப் புராணத் திரைப்படம் ஆகும். இதனை பால்ஜி பெந்தர்கர் தயாரிந்த்து இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் சு. ராஜம், எம். எஸ். விஜயாள் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[2]

ருக்மணி கல்யாணம்
இயக்கம்பால்சந்திர பெந்தர்கர்
பாபுராவ் காண்டேகர்
தயாரிப்புபால்சந்திர பெந்தர்கர்
நடிப்புசு. ராஜம்
எம். எஸ். விஜயாள்
ஒளிப்பதிவுபுரோகித்
கலையகம்பூனா சரசுவதி சினிடோன், வெங்கடேசுவரா பிலிம்சு[1]
வெளியீடு1936
ஓட்டம்15,638 அடி[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

நடிகர்கள்[3]

நடிகைகள்[3]

இவர்களுடன் மைதிரிமங்கலம் நடேச ஐயர், பஞ்சு பாகவதர், சிறீமதி, கமலா ஆகியோரும் நடித்தனர்.[2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்