ராதா கல்யாணம்
ராதா கல்யாணம் (Radha Kalyanam) 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீ மீனாட்சி சினிடோன் நிறுவனத்தினரின் தயாரிப்பில் இத்திரைப்படம் வெளிவந்தது. சி.கே.சதாசிவம் இயக்கினார். எஸ்.ராஜம் மற்றும் எம்.ஆர்.சந்தானலட்சுமி நடித்திருந்தனர். இப்படம் வர்த்தக ரீதியாகத் தோல்வியடைந்தது.[1][2]
ராதா கல்யாணம் | |
---|---|
தயாரிப்பு | ஸ்ரீ மீனாட்சி சினிடோன் |
வெளியீடு | 1935 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ Randor Guy (5 February 2010). "Rajam's romance with cinema". தி இந்து இம் மூலத்தில் இருந்து 10 February 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100210092403/http://www.hindu.com/fr/2010/02/05/stories/2010020551080500.htm.
- ↑ Randor Guy (18 January 2014). "Radha Kalyanam (1935)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/radha-kalyanam-1935/article5590066.ece.
வெளி இணைப்புகள்
- ராதா கல்யாணம் பரணிடப்பட்டது 2010-02-10 at the வந்தவழி இயந்திரம்