ராஜீந்திர் சிங் பேடி

ராஜீந்தர் சிங் பேடி என்பவர் உருது மொழி எழுத்தாளார் ஆவார். இவர் பின்னாளில் இந்தித் திரையுலகில் திரைப்பட இயக்குநராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் வலம் வந்தார்.

ராஜேந்திர சிங் பேடி
வார்ப்புரு:Lang-pa
வார்ப்புரு:Lang-ur
இந்தி: राजिंदर सिंह बेदी
பிறப்புராஜேந்திர சிங் பேடி
(1915-09-01)செப்டம்பர் 1, 1915 [1]
சியால்கோட், பஞ்சாப், பிரித்தானிய இந்தியா
இறப்பு1984
மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
பணிஎழுத்தாளர், திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1933–1984
விருதுகள்சிறந்த வசனத்துக்கான பிலிம்பேர் விருது (1958, 1959, 1969, 1971) ;சாகித்திய அகாதமி விருது (1965)

அபிமான், அனுபமா, சத்யாகாம், மதுமதி உள்ளிட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். தஸ்தக், பாகுன் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

இவர் இருபதாம் நூற்றாண்டின் முன்னணி உருது எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்பட்டார்.[2][3]

திரைப்படங்கள்

  • ஏக் சாதர் மைலி சீ (1986) - கதை எழுதினார்
  • ஆங்கேம் தேகீ (1978) - இயக்குநர்
  • முட்டி பர் சாவல் (1978) - கதை எழுதினார்
  • நவாப் சாகிப் (1978) - இயக்குநர்
  • பாகுன் (1973) - இயக்குநர், தயாரிப்பாளர்
  • அபிமான் (1973) - வசனகர்த்தா
  • கிரகிண் (1972) - கதை
  • தஸ்தக் (1970) - இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர்
  • சதியாகாம் (1969) - வசனகர்த்தா
  • மேரே ஹம்தம் மேரே தோஸ்த் (1968) - திரைக்கதை எழுத்தாளர்
  • பஹாரோன் கே சப்னே (1967) - வசனகர்த்தா
  • அனுபமா (1966) - வசனகர்த்தா
  • மேரே சனம் (1965) - திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா
  • ரங்கோலி (1962) - வசனகர்த்தா, திரைக்கதை எழுத்தாளர்
  • ஆஸ் கா பஞ்சி (1961) - திரைக்கதை எழுத்தாளர்
  • மேம்-தீதி (1961) - திரைக்கதை எழுத்தாளர்
  • அனுராதா (1960) - வசனகர்த்தா
  • பம்பாய் கா பாபூ (1960) -வசனகர்த்தா
  • மதுமதி (1958) - வசனகர்த்தா
  • முசாஃபிர் (1957) - வசனகர்த்தா
  • பசந்த் பஹார் (1956) - வசனகர்த்தா
  • மிலாப் (1955) - வசனகர்த்தா
  • கரம் கோட் (1955) - வசனகர்த்தா, திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர்
  • தேவதாஸ் (1955) - வசனகர்த்தா
  • மிர்சா காலிப் (1954) - வசனகர்த்தா
  • தாக் (1952) - வசனகர்த்தா
  • படி பகின் (1949) - வசனகர்த்தா

விருதுகள்

சான்றுகள்

இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ராஜீந்திர்_சிங்_பேடி&oldid=18911" இருந்து மீள்விக்கப்பட்டது