ராஜா தேசிங்கு (1936 திரைப்படம்)

ராஜா தேசிங்கு 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. கே. சுந்தரப்பர், வி. எஸ். மணி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] இப்படம் வரலாற்று வீரர் தேசிங்கு ராஜாவை பற்றியது. இதே கதையினை ஒட்டி 1960-ஆம் ஆண்டும் இதே தலைப்பில் "ராஜா தேசிங்கு" என்ற படம் வெளியாயிற்று.

ராஜா தேசிங்கு
இயக்கம்ராஜா சந்திரசேகர்
தயாரிப்புராஜேஷ்வரி டாக்கீஸ்
இசைஎம். பாலுசாமி
நடிப்புடி. கே. சுந்தரப்பர்
வி. எஸ். மணி
எஸ். ராமச்சந்திர நாயுடு
ஆர். பாலசுப்பிரமணியம்
எம். லக்ஸ்மி
கே. ஆர். சாரதாம்பாள்
ஆர். ருக்மணி
லீலா பாய்
வெளியீடு1936
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படத்தில் ருக்மிணி தேவி அருண்டேல் நடனம் ஆடியுள்ளார்.[2]

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். பக். 28-9. இணையக் கணினி நூலக மையம்:843788919. 
  2. "இது நிஜமா". குண்டூசி. செப்டம்பர் 1951.