ராஜஸ்தான் (திரைப்படம்)

ராஜஸ்தான் (Rajasthan) 1999 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதியன்று [1] ஆர்.கே.செல்வமணி இயக்கிய தமிழ் மொழி திரைப்படமாகும். இந்த படத்தில் சரத்குமார் மற்றும் விஜயசாந்தி நடித்தனர், தலைவாசல் விஜய் , மணிவண்ணன், வடிவேலு மற்றும் தேவன் துணை வேடங்களில் நடித்தனர்.[2] இந்த படம் பின்னர் அதே பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டது, சில காட்சிகள் உள்ளூர் நடிகர்களுடன் மீண்டும் படமாக்கப்பட்டது.[3]

ராஜஸ்தான்
இயக்கம்ஆர். கே. செல்வமணி
தயாரிப்புநம்பிராஜன் யாதவ்
திரைக்கதைஆர். கே. செல்வமணி
இசைஇளையராஜா
நடிப்புசரத்குமார்
விஜயசாந்தி
ஒளிப்பதிவுசரோஜ்பாதி
படத்தொகுப்புவி. உதயசங்கர்
கலையகம்கணேஷ் பிலிம்ஸ்
வெளியீடு1 மே 1999
ஓட்டம்155 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ராஜஸ்தான்_(திரைப்படம்)&oldid=37112" இருந்து மீள்விக்கப்பட்டது