ராஜகாளியம்மன்

ராஜகாளியம்மன் (Rajakali Amman) 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரம்யா கிருஷ்ணன் நடித்த இப்படத்தை ராமநாராயணன் இயக்கியிருந்தார். எஸ். ஏ. ராஜ்குமார் படத்திற்கு இசையமைத்திருந்தார்.[1]

ராஜகாளியம்மன்
படிமம்:Rajakali Amman.jpg
இயக்கம்ராம நாராயணன்
தயாரிப்புஸ்ரீ சாய் லக்ஷ்மி பிலிம்ஸ்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புரம்யா கிருஷ்ணன்
கரண்
கௌசல்யா
வடிவேலு
சரண்ராஜ்
ஒய். விஜயா
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

விமர்சனம்

கதை பழையது, கதாபாத்திரங்கள் தங்கள் பாத்திரங்களைச் செய்யும் விதமும் பழமையானது. குறிப்பாக வடிவேலுவின் வெளிப்பாடுகள் பரவாயில்லை என்று இந்து பத்திரிகை விமர்சித்திருந்தது.[2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ராஜகாளியம்மன்&oldid=37085" இருந்து மீள்விக்கப்பட்டது