யார் ஜம்புலிங்கம்
யார் ஜம்புலிங்கம் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். எஸ். கோபிநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்குமார், ஜோதி லக்ஸ்மி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
யார் ஜம்புலிங்கம் | |
---|---|
இயக்கம் | எம். எஸ். கோபிநாத் |
தயாரிப்பு | கே. ஆர். பிரசாத் ஸ்ரீ கோவிந்தன் பிலிம்ஸ் கே. ராமச்சந்திரா |
இசை | டி. ஆர். பாப்பா |
நடிப்பு | ஜெய்குமார் ஜோதி லெட்சுமி |
வெளியீடு | சூலை 7, 1972 |
ஓட்டம் | . |
நீளம் | 3894 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு டி. ஆர். பாப்பா இசையமைத்திருந்தார்.[1]
- நல்லவன் கையில்- சி. எஸ். ஜெயராமன்
- ஆடி ஆடி அசைந்தால்-